2893
அதிமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலகத்திற்கு சென்று தலைமை செயலாளர் இறையன்புவை சந்தித்த காசோலையை வழங்கினார். ...



BIG STORY